எம்.பி. மீனவ கிராமங்களுக்கு நன்றி

img

மயிலாடுதுறை எம்.பி. மீனவ கிராமங்களுக்கு நன்றி

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூர்பேட்டை, மாணிக்கப்பங்கு, குட்டியாண்டூர் உள்ளிட்ட  மீனவ கிராமங்களில் மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களை சந்தித்து நன்றி கூறினார்.